உலகம்

ஈரான் தலைநகரில் மீண்டும் விமான நிலையங்கள் திறப்பு

  • April 21, 2026
  • 0 Comments

ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பிரதான விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி (Imam Khomeini) மற்றும் மெஹ்ராபாத் (Mehrabad) ஆகிய இரண்டு முக்கிய விமான நிலையங்களும் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உலகம்

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் மீது தாக்குதல்!

  • March 7, 2026
  • 0 Comments

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் Mehrabad சர்வதேச விமான நிலையத்தில் இன்று (07) அதிகாலை பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் மிக முக்கியமான உள்நாட்டு விமான நிலையமாக கருதப்படும் இந்த Mehrabad விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அங்கு பல விமானங்கள் நின்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலையடுத்து அந்தப் பகுதியில் இருந்து பெரும் புகை மூட்டம் கிளம்பியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் Mehrabad விமான நிலையத்தின் […]

error: Content is protected !!