நெருக்கடியான சூழ்நிலையில் ஈரான் ஜனாதிபதி பதவி விலகியதாக தகவல்!
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் (Masoud Pezeshkian) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனது இராஜினாமா கடிதத்தை உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் ( Mojtaba Khamenei) அலுவலகத்தில் சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் வெளியாகியுள்ள கடிதமொன்றில், தற்போதைய சூழ்நிலையில் தன்னால் திறம்பட ஆட்சி செய்யவோ அல்லது தனது அரசியலமைப்பு பொறுப்புகளை நிறைவேற்றவோ முடியவில்லை என்றும், எனவே பதவி விலக அனுமதி கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் சம்பந்தப்பட்ட சமீபத்திய மோதலைக் கையாண்ட விதம் […]



