மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!! வர்தமானி வெளியீடு!
மின்சாரம், குடிநீர், சுகாதாரம், உணவு மற்றும் போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க பொது மக்கள் அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார். 15 அத்தியாவசிய சேவைகளின் விபரங்கள் வருமாறு, 01. மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள். 02.பெற்றோலிய பொருட்கள் […]



