உலகம்

யானைகளுக்கு மன அழுத்தம்!!

  • May 19, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில், அரசுக்குச் சொந்தமான ஜோகன்னஸ்பர்க் மிருகக்காட்சிசாலையில் உள்ள 03 யானைகள் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி அவற்றை இடமாற்றம் செய்ய விலங்கு நல ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். லாம்மி, ரமாடிபா மற்றும் மோபேன் என அழைக்கப்படும் யானைகள் மனச்சோர்வுடன் இருப்பதாகவும், எவ்வித தூண்டுதல்களும் இல்லாமல் ஒரு கால்பந்து மைதானத்தை விட சற்றே பெரிய அடைப்பிடத்தில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவற்றை ஒரு பெரிய பாதுகாப்புப் பூங்காவிற்கு இடமாற்றம் செய்ய விலங்குநலக் குழுக்கள் வாதிடுகின்றன. இது தொடர்பில் குறித்த […]

error: Content is protected !!