மதுபோதையில் வாகனம் ஓட்டிய சாரதி – பறிபோன இரு உயிர்கள்!
நியூயார்கில் கட்டுப்பாடின்றி பயணித்த கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். ஆம்ஸ்டர்டாம் அவென்யூ மற்றும் மேற்கு 109வது தெருவிற்கு அருகிலுள்ள மன்ஹாட்டன் வேலி பகுதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு நிற மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்யூவி காரை ஓட்டிய 61 வயதான ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்திய நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், […]



