இலங்கை

குஞ்சிப் பொரிக்கும் முட்டைகளை நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை!

குஞ்சிப் பொரிக்கும் முட்டைகளை நெதர்லாந்தில் இருந்து இறக்குமதிய செய்ய  விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியம் (NLDB) மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் நாட்டில் தற்போது நிலவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கோழிகளுக்கு பதிலாக  176,000 குஞ்சு பொரிக்கும் முட்டைகளை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியத்தின் தலைவர்  ஒரு மாத காலத்திற்குள் வாரத்திற்கு 44,000 முட்டைகளை இலங்கை எதிர்பார்ப்பதாக  குறிப்பிட்டார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்