உலகம்

நெதன்யாகு ஹங்கேரிக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்!! புதிய பிரதமர் உத்தரவு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு பயணம் செய்தால் கைது செய்யப்படுவார் என அந்நாட்டு பிரதமர் பீட்டர் மாக்யார் (Peter Magyar) தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து (ICC) ஹங்கேரி விலகுவதை நிறுத்திவைப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

எனவே, நவம்பர் 2024 முதல் காசாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும்  நெதன்யாகு அந்நாட்டிற்குள் நுழைந்தால், ஹங்கேரிய அதிகாரிகள் அவரைக் கைது செய்யக் கடமைப்பட்டிருப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “ஒரு நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில், அந்த நீதிமன்றத்தால் தேடப்படும் நபர் ஒருவர் நமது எல்லைக்குள் நுழைந்தால், அவர் கட்டாயம் காவலில் வைக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” எனக்  குறிப்பிட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!