இலங்கை

இலங்கையில் மின் துண்டிப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட கருத்து!

நாட்டில் தொடர்ச்சியான மின்சார விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் மின்வெட்டை ஏற்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அமைச்சர், 24 மணி நேரமும் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு தேவையான கூடுதல் மின்சாரம் இலங்கை மின்சார சபையினால் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்று (08.08) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் எனவும் மாற்றுத்திட்டம் குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்