முதன்முறையாக வைல்ட் கார்ட் மூலம் நுழையும் கணவன் – மனைவி…
பிக் பாஸ் 9 தமிழ் தொடங்கி மூன்று வாரங்களைக் கடந்துவிட்ட நிலையில், வைல்ட் கார்டு வரவு குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆம் திகதி முதல் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் வீடு மற்றும் பிக் பாஸ் சொகுசு வீடு என இரு அணிகளாகப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் வாரத்தில் மட்டும் நந்தினி தாமாக விருப்பத்தின் அடிப்படையில் வெளியேறினார். முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் […]













