2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் – நிதி ஒதுக்கீடு குறித்த விபரம்!
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. 01. 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடனை 87 சதவீதமாக பராமரிக்க நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளகது. 02. வெளிநாட்டு கையிருப்பை இந்த வருட இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற நிலைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 03. அரச வருமானம் 16% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 04. அரச ஊழியர்களின் சம்பளத்தை 3 […]













