காதலை உறுதிப்படுத்திய சமந்தா!
நடிகை சமந்தா நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்த பின் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வருகின்றார்.. ஆனால் கடந்த சில காலமாக சமந்தாவைச் சுற்றி ஒரு சலசலப்பு வந்துகொண்டு இருக்கின்றது. அதாவது, பாலிவுட் இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இருவரும் டேட்டிங் செய்வதாகவும், காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவின. ஆனால், இருவரும் இதுவரை இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், சமந்தா ராஜ் நிடிமோருவுடன் நெருக்கமாக இருக்கும் […]













