இலங்கை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை: என்.பி.பி. அரசு கூறுவது என்ன?

  • November 18, 2025
  • 0 Comments

சட்டம் தனக்குரிய கடமையை சரிவர செய்யுமென உறுதியாக நம்புகின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது பங்களாதேஷில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மக்கள் போராட்டம் நடந்த காலப்பகுதியில் பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது. இது விடயத்தில் தாமதம் […]

ஐரோப்பா செய்தி

எரிவாயு டேங்கர் கப்பலை தாக்கிய ரஷ்யா – அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்!

  • November 18, 2025
  • 0 Comments

உக்ரைனின் ஒடேசா பகுதிக்கு அருகே ரஷ்யாவின் தாக்குதலால் எரிவாயு டேங்கர் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. இந்நிலையில் குறித்த கடற்பகுதிக்கு அண்மையில் உள்ள எல்லை கிராமமான துல்சியாவிலிருந்து (Tulcea) மக்களை வெளியேற்ற ருமேனிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்து குறைந்தது 50 பேர் மற்றும் அவர்களின் கால்நடைகள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. துல்சியா (Tulcea) கிராமத்துடன் சியால்சியோய் (Ceatalchioi) மற்றும் ப்ளாரு  (Plauru) ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் இந்த நடவடிக்கை நேட்டோ […]

பொழுதுபோக்கு

“இந்த சீசனில் யாருமே அப்படி இல்லை“ திவாகர் ஓபன்

  • November 18, 2025
  • 0 Comments

பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆன பிறகு முதல் முறையாக தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் வாட்டர் மெலான் திவாகர். அதில் அவர் தெரிவிக்கையில், ஆக்டிங் ஸ்கில்லை வெளியே காட்ட வேண்டும் என்று தான் வந்தேன் அது நிறைவேறிவிட்டது. வெளியே நடிப்பு திறமையை காட்டுவதற்கும் 42 நாட்கள் எனது நடிப்பு தினசரி தெரிவதற்கும் வித்தியாசம் உண்டு என கூறினார். 60 நாள் கூட தாங்குமா என்று நினைத்தேன். கேம்ஸ், டாஸ்க்கில் பெரிதாக பங்கேற்கவில்லை. அதனால் தான் வெளியேறிருப்பதாக […]

இலங்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பிசாசா? கடவுளா?

  • November 18, 2025
  • 0 Comments

ஐ.நா. உரிமைகள் பேரவையை பிசாசு என விமர்சிக்கப்போவதும் இல்லை. கடவுள் என போற்றப்போவதும் இல்லை. நாட்டு நலன் கருதி நடு நிலைமையுடன் செயல்படுவோம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ பாலஸ்தீன மக்களின் சுயாதீன உரிமை தொடர்பில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாட்டை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். அதேபோல நாடு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக ஐ.நா. […]

இலங்கை

அநுர அரசின் அடுத்த அதிரடி: எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து!

  • November 18, 2025
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய அரச பேரவையின் 1971 ஆம் ஆண்டின் 01 ஆம இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற […]

இலங்கை

நுகேகொடை கூட்டம்: ரவிக்கு கதவடைப்பு?

  • November 18, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்குமாறு தமக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கடந்த பொதுத்தேர்தலில் புதிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனம் ஊடாக ரவி கருணாநாயக்க நாடாளுமன்றம் வந்தார். குறித்த கட்சியின் உரித்து ரவி கருணாநாயக்க வசம் இருப்பதால் இரு தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்றை தனதாக்கிக்கொண்டார். இதனால் அவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் […]

பொழுதுபோக்கு

தனுஷ் உடன் அட்ஜஸ்ட்மெண்ட்… பகீர் கிளப்பிய சீரியல் நடிகை

  • November 18, 2025
  • 0 Comments

தனுஷ் என்னதான் திறமையான நபராக வலம் வந்தாலும், இவரைச் சுற்றி சர்ச்சைகளும் வலம்வருகின்றன. தற்போது பிரபல நடிகை மான்யா ஆனந்த் கொடுத்த பேட்டி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. “ஸ்ரேயாஸ் என்ற பையன் எனக்கு மெசேஜ் செய்து, ஒரு ஸ்டோரி இருக்கு பண்றீங்களா என கேட்டுவிட்டு நீங்கள் ஹீரோவுடன் கமிட்மென்ட் செய்யும்படி இருக்கும் என்று சொன்னார். நான் அதெல்லாம் முடியாது என்று சொன்னேன். உடனே அவர் அந்த ஹீரோ தனுஷாக இருந்தாலும் கமிட்மென்ட் செய்யமாட்டீர்களா என கேட்டார். யாராக இருந்தாலும் […]

இலங்கை

தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்குமாறு வலியுறுத்து!

  • November 18, 2025
  • 0 Comments

“அரசியல் உறுதிமொழிகளைவிட தேசிய பாதுகாப்பே மிக முக்கியம். அதனை கருத்திற்கொண்டே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “பொருளாதாரத்துக்கு தேசிய பாதுகாப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிந்து வைத்துள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, தீர்மானங்களை எடுக்கும்போது தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு செயல்படுமாறு கோருகின்றோம். வடக்கில் […]

இலங்கை

இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்போம்!

  • November 18, 2025
  • 0 Comments

இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்டு, நாம் அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற நிலைமையை உணர வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆரம்பமாகவே இலங்கையர் தினம் நடத்தப்படவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நூட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் நடத்தியவர்கள் உள்ளனர். நாம் இனவாதத்தை வெறுக்கின்றோம். தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கையர்களுக்கான கட்சியாகும். எமது கட்சியின் கொள்கையானது நாட்டுக்கானது. இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு கடந்தகால ஆட்சியாளர்கள் நடவடிக்கை […]

உலகம்

அமெரிக்காவில் வழமைக்குத் திரும்பும் விமான நிலைய சேவைகள்

  • November 18, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் முக்கிய விமான நிலையங்களில் விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த பல வாரங்களாக அமெரிக்க அரசின் நிதி முடக்கத்தின் காரணமாக, விமானக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகப் பலர் பணிகளிலிருந்து விலகியிருந்தனர். இதன் காரணமாக சுமார் 40-ற்கும் மேற்பட்ட விமான நிலையங்களின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுமாறு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் […]

error: Content is protected !!