ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், சிட்னி(Sydney) மைதானத்தில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தமது அணி பங்கேற்கும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்துமாறு பங்களாதேஷ் அணி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ICC எனப்படுகின்ற சர்வதேச கிரிக்கெட் சபையாலேயே மேற்படி கோரிக்கை இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் இந்துக்கள்மீதான தாக்குதலுக்கு இந்தியா போர்க்கொடி
எதிர்வரும் டி20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இலங்கை அணியின் புதிய துடுப்பாட்டப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் விக்ரம் ரத்தோர் (Vikram Rathour) நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024-ஆம் ஆண்டு வரை இந்தியத் தேசிய அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராகப்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதலாவது போட்டி தம்புள்ளை(Dambulla) மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி 19.2
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதலாவது போட்டி தம்புள்ளை(Dambulla) மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி 19.2 ஓவர்களுக்கு