ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், சிட்னி(Sydney) மைதானத்தில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
பிரபல பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி தம்புள்ளை(Dambulla) மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி இலங்கையை 6 விக்கெட்கள்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி நாளை குஜராத்தின் பரோடா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஆதித்ய அசோக் இடம்பிடித்துள்ளார்.
20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி டி20 உலக கோப்பை தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட
இலங்கை Sri Lanka மற்றும் பாகிஸ்தான் Pakistan அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி-20 (T-20) போட்டி இன்று நடைபெறுகின்றது. இலங்கை நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு, தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் Dambulla International Stadium போட்டி நடைபெறும். பாகிஸ்தான் அணி மூன்று டி20