இலங்கை செய்தி

ஈரான் கப்பல்மீது தாக்குதல்: சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராய்வு!

  • April 21, 2026
  • 0 Comments

இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் சர்வதேச கடல் எல்லையில் ஈரானியப் போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் டேனா IRIS Dena மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறு, கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, உத்தரவிட்டுள்ளது. தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமைக்கும் மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேவையான மதிப்பீடுகளை மேற்கொண்டு, அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இரு முகமைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் […]

ஐரோப்பா

சிறிய படகில் நுழைவேன் : பிரித்தானிய அரசாங்கத்திற்கு சவால் விடுத்த அமெரிக்கர்!!

  • April 21, 2026
  • 0 Comments

அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரகர் ஒருவர் பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாலண்டினா கோமஸ் (Valentina Gomez) என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில், குர்ஆனின் ஒரு பிரதியை எரிக்கும் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை மேற்கோள்காட்டியே  மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) “கோமஸ் நாட்டில் இருப்பது பொது நலனுக்கு உகந்ததாக இருக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார். கோமஸ், மே […]

இந்தியா செய்தி

இந்தியா, தென்கொரியாவுக்கிடையில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • April 21, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மையுங் Lee Jae Myung அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் புதுடெல்லி வந்தார். அவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக நேற்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய தென் கொரிய ஜனாதிபதி, பின்னர் குடியரசுத் தலைவர் […]

ஐரோப்பா

ஜெர்மனியின் இலக்குகள் மீது தாக்குதல் – ரஷ்யாவின் எச்சரிக்கையால் பரபரப்பு!

  • April 21, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் உள்கட்டமைப்புகள் மற்றும் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அலுவலகம் ரஷ்ய தூதரை வரவழைத்து இந்த நேரடி அச்சுறுத்தல் குறித்து கண்டனம் வெளியிட்டுள்ளது. ஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஜெர்மனி அளிக்கும் ஆதரவைச் சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெர்லினின் கூட்டாட்சி வெளியுறவு அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் பதில் தெளிவாக உள்ளது.  நாங்கள் அச்சுறுத்தப்பட மாட்டோம். ஜெர்மனியில் இதுபோன்ற அச்சுறுத்தல்களும் அனைத்து வகையான […]

உலகம் செய்தி

காசாவில் இஸ்ரேல் அட்டூழியம்: 780 பேர் பலி!

  • April 21, 2026
  • 0 Comments

போர் நிறுத்தத்துக்கு பிறகும் காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்தும் தாக்குதல்களால் இதுவரையில் 780 இற்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. எனினும், போர் நிறுத்த விதிமுறையை இஸ்ரேல் மீறுவதாக பாலஸ்தீன தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுவருகின்றது. காசாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். அகதி முகாம்கள்மீதும் சிலவேளை தாக்குதல் இடம்பெறுவது குறித்து மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் […]

பொழுதுபோக்கு

சரிகமபவில் கதறி அழுத ஈழத்து சிறுமி வர்ஜா!

  • April 21, 2026
  • 0 Comments

“Golden Performance கொடுக்க முடியாது… ஆனால் உனக்கு எலிமினேஸன் (Elimination) இல்லை ” என சரிகமப நிகழ்ச்சியில் ஈழத்து சிறுமி வர்ஜாவை பார்த்து நடுவர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் சரிகமபவில் Legends சுற்று இடம்பெற்றது. போட்டியாளர்கள் பலரின் பாடல் தேர்வு நடுவர்களை ஆச்சரியப்படுத்தியிருந்தது. அந்த வகையில், இலங்கையில் இருந்து சென்ற போட்டியாட்டியாளர் வர்ஜா “இதழில் கதை எழுதும் நேரமிது” என்ற பாடலை பாடினார். அவரின் குரலில் சில நடுக்கம் இருந்தது. உடல் நிலை சரியில்லாத போதும் […]

ஐரோப்பா செய்தி

பிரதமரை கடுமையாக விமர்சித்த நைஜல் ஃபரேஜ்

  • April 20, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதுவராக மண்டேல்சனை நியமித்தமை தொடர்பாக, ரிஃபார்ம் யுகே (Reform UK) தலைவர் நைஜல் ஃபாரேஜ் (Nigel Farage) பிரதமரை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். எச்சரிக்கை அறிகுறிகள் எதுவும் இல்லையென பிரதமர் கூறுவதை நம்பமுடியவில்லையென்றும் அவர் தெரிவித்தார். மேலும், 2025 செப்டம்பரில் வெளியான ஒரு செய்தியை மேற்கோள் காட்டி, மண்டேல்சன் தனது தகுதிச் சோதனையில் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்த நியமனத்தின் தகுதிச் சோதனை தொடர்பாக […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகை – 27 கப்பல்களை திருப்பி அனுப்பிய அமெரிக்கா!

  • April 20, 2026
  • 0 Comments

ஏப்ரல் 13 அன்று அமெரிக்க இராணுவம் ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டதிலிருந்து இதுவரை சுமார் 27   கப்பல்கள் ஈரான் துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் X-இல் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே நிச்சயமற்ற பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இஸ்லாமாபாத்தில் இருப்பது, ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது என்பதற்கான அறிகுறி அல்ல என்று அரபு பெர்ஸ்பெக்டிவ்ஸ் இன்ஸ்டிடியூட்டின் ( Arab Perspectives Institute) நிறுவன […]

ஐரோப்பா செய்தி

மண்டேல்சன் தொடர்பான பாதுகாப்பு விவகாரம் – Robbins நாளை சாட்சியம்

  • April 20, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவு அலுவலக நிரந்தர துணைச் செயலாளர் ஆலி ராபின்ஸ் (Olly Robbins), வெளியுறவு விவகாரக் குழுவின் முன் நாளை காலை சாட்சியம் அளிக்கவுள்ளார். 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அந்தப் பதவியில் இருந்த அவர், கடந்த வாரம் பதவி விலகினார். பீட்டர் மண்டேல்சன் தொடர்பான பாதுகாப்பு விவகாரம் குறித்து சரியான தகவல் பிரதமருக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பிறகே இந்த பதவி விலகல் இடம்பெற்றது. பிரதமர் ஸ்டார்மர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் […]

ஐரோப்பா செய்தி

மண்டேல்சன் விவகாரம் தேசிய பாதுகாப்புப் பிரச்சினை – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

  • April 20, 2026
  • 0 Comments

லோர்ட் மண்டேல்சன் தொடர்பான விவகாரம் “தேசிய பாதுகாப்புப் பிரச்சினை” என எதிர்க்கட்சித் தலைவர் Kemi Badenoch, குற்றம் சுமத்தியுள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட ஒருவர் முக்கிய தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக அவர் விமர்சித்தார். இதனால் முக்கியமான தகவல்கள் மற்றும் உளவுத்துறை விபரங்கள் அந்த நபரிடம் சென்றிருக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் Starmer பொறுப்பேற்காமல், உள்ளார் என்றும் Kemi Badenoch குற்றம் சாட்டினார். பிரதமர் பதவி விலக வேண்டும் என தான் வலியுறுத்தியதாக […]

error: Content is protected !!