ஒடிசா கடற்கரையில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் கைது
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் ஒரு இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கல்லூரி மாணவியான அந்தப் பெண் மாநிலத்தின் பிரபலமான சுற்றுலாத் தலமான கோபால்பூர் கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் இருந்தபோது, ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஆண்கள் அவரது நண்பரை கட்டிப்போட்டு, பின்னர் பெண்ணை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு பதிவு செய்ததை அடுத்து, கோபால்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் […]












