சிரிய மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதித்த ஜெர்மன் நீதிமன்றம்
சிரிய மருத்துவர் ஒருவருக்கு, அவரது சொந்த நாட்டில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ஜெர்மன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 40 வயதான ஆலா மௌசா, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில், சிரியாவின் ஹோம்ஸ் மற்றும் டமாஸ்கஸில் உள்ள ஒரு இராணுவ மருத்துவமனை மற்றும் இராணுவ புலனாய்வு சிறையில் இளைய மருத்துவராகப் பணியாற்றினார். அரபு வசந்த காலத்தில் ஆட்சிக்கு எதிரான எழுச்சிகளில் பங்கேற்ற சிரிய சர்வாதிகாரி பஷர் அல்-அசாத்தின் எதிரிகளாகக் கருதப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்று குற்றம் […]













