போர் பதற்றம் தீவிரம் – பாதாள அறையில் தஞ்சமடைந்த ஈரான் மதத் தலைவர்
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி, தலைநகர் தெஹ்ரானின் வடகிழக்கில் லாவிஜான் பகுதியில் உள்ள பாதாள அறையில் குடும்பத்துடன் தஞ்சமடைந்து உள்ளார். கடந்த 13-ம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தினோம். அன்றைய தினமே அயத்துல்லா அலி கொமேனி மீதும் தாக்குதல் நடத்தியிருக்க முடியும். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கி […]













