வசூலில் கில்லியாக இருக்கும் ‘தலைவன் தலைவி’…
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இயக்குனர் பாண்டிராஜும் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் தலைவன் தலைவி. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் நடிகைகள் ரோஷினி, தீபா, மைனா நந்தினி, நடிகர்கள் செம்பன் வினோத், ஆர்.கே.சுரேஷ், சரவணன், செண்ட்ராயன், யோகிபாபு, பாபா பாஸ்கர், மாரிமுத்து என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக சுகுமார் பணியாற்றி இருக்கிறார். […]













