இந்தியா

ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை அமைப்புகளை கூடுதலாக வாங்க இந்தியா முடிவு

  • September 4, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் வரிவிதிப்பு சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து ‘எஸ்-400’ வகை வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக, இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவிடம் இருந்து, குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்கு அபராதமாக, 25% கூடுதல் வரிவிதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதனால் இந்திய வர்த்தகர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா […]

பொழுதுபோக்கு

சம்பளமே வாங்காமல் 6 மணி நேரம் மணிமேகலை செய்த வேலை…

  • September 4, 2025
  • 0 Comments

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். மக்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தையும் பிடித்தார். ஆனால், கடந்த குக் வித் கோமாளி சீசன் 5ல் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதன்பின், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் தற்போது சிங்கள் பசங்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். எந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து […]

வட அமெரிக்கா

அமெரிக்கா இல்லாமல் உலகம் அழிந்துவிடும் – டிரம்ப் விடுத்த எச்சரிக்கை

  • September 4, 2025
  • 0 Comments

அமெரிக்கா இல்லையென்றால் உலகில் உள்ள அனைத்தும் அழிந்துவிடும் எனஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் உரையாற்றும் போது இதனை குறிப்பிட்டுள்ளார். “எனது முதல் ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிகப்பெரியதாக மாற்றினேன். ஆனால், ஜோ பைடன் நிர்வாகம் செய்த செயல்களால் சீரழியத்துவங்கியது. வரிகள் மூலம் அமெரிக்காவின் நிதி பலம் பெற்று வருகிறது. வரி காரணமாக அதிகளவு பணம் வருகிறது. நமக்கு அனைத்தையும் வரி பெற்று தருகிறது. அமெரிக்கா இல்லை என்றால் உலகில் உள்ள […]

இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்த யாழ் மாணவன்

  • September 4, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் காலி அம்பலாங்கொடை ஸ்ரீ தேவாநந்த பாடசாலை மாணவி ஷனுதி அமாயா அஸ்வினி, சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான தரம் […]

வாழ்வியல்

பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய இளநீரின் பயன்கள்

  • September 4, 2025
  • 0 Comments

மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய ஆற்றல் இளநீருக்கு உண்டு என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றது. மேலும், இளநீர் குடிப்பவர்கள் மிகுந்த உடல் ஆரோக்கியத்தோடு காணப்படுவார்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆசிய, இலத்தின், அமெரிக்க நாடுகளில் இளநீர் மிகச்சிறந்த குளிர் பானமாக அருந்தப்பட்டு வருகிறது. இதனைப் பாரம்பரிய மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் இளநீரின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்வோம். *இளநீர் வயிற்றுப் போக்கைத் தடுக்கக் கூடியது. *இளநீர் அடிக்கடி அருந்தி வந்தால், இதயத்திற்கு பலம் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் உக்ரைனை வலுக்கட்டாயமாக கைப்பற்றுவோம் – புட்டின் எச்சரிக்கை

  • September 4, 2025
  • 0 Comments

பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், உக்ரைனை வலுக்கட்டாயமாக கைப்பற்றுவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். சீனாவில் நடந்த ஒரு பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட பிறகு அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். சீனா தனது இராணுவ சக்தியை உலகிற்கு வெளிப்படுத்தியதுடன், தனது சமீபத்திய ஆயுதங்களையும் வெளியிட்டது. இதற்கிடையில், உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, அமெரிக்க அதிபர் ரஷ்ய அதிபரை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்ததாகக் கூறினார்.

உலகம்

கச்சா எண்ணெய் கொள்முதல் – இந்தியாவுக்கு மேலும் நிவாரணம் வழங்கும் ரஷ்யா

  • September 4, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் வர்த்தக சவால்களுக்கு மத்தியில், இந்தியாவிற்கு விற்கப்படும் எரிபொருளுக்கு மேலும் தள்ளுபடி வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. அதன்படி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியா ஆர்டர் செய்த கச்சா எண்ணெய் இருப்புகளுக்கு பீப்பாய்க்கு $3 முதல் $4 வரை மற்றொரு தள்ளுபடி வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. இந்தியா மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்கா 50 சதவீதமாக உயர்த்திய சூழலில், ரஷ்யா இந்தியாவிற்கு விற்கும் எரிபொருளுக்கு இதுபோன்ற தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்கும் இந்தியாவுக்கு […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

CID வசமாகும் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம்?

  • September 4, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பு விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் உயர்மட்ட அரசு அதிகாரிகள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவதற்கான புதிய சட்டமூலம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன், […]

விளையாட்டு

ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம் – மனம் திறந்த விராட் கோலி!

  • September 4, 2025
  • 0 Comments

ஆர்சிபி அணியின் 2025 ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துயரமான சம்பவம் குறித்து விராட் கோலி தனது மனம் திறந்து பேசியுள்ளார். கடந்த ஜூன் 4, 2025 அன்று, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றி ஊர்வலத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது ஆர்சிபி அணியின் முதல் ஐபிஎல் கோப்பை வெற்றியைக் கொண்டாட வேண்டிய மகிழ்ச்சியான தருணத்தை பெரும் சோகமாக மாற்றியது. இந்த நிலையில், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ப்ரீமியம் குடும்ப கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த யூடியூப்!

  • September 4, 2025
  • 0 Comments

யூடியூப் பிரீமியம் குடும்ப கணக்கு வைத்திருப்பவர்களுக்கு யூடியூப் நிறுவனம் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த கணக்கு மூலம், விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்களை பார்க்கலாம், உயர் தரத்தில் வீடியோக்களை ஆஃப்லைனில் பதிவிறக்கலாம், மற்றும் பின்னணியில் (Background) வீடியோக்களை இயக்கலாம் போன்ற சிறப்பு வசதிகளை ஆறு பேர் வரை (குடும்ப மேலாளர் உட்பட) பகிர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், இந்த கணக்கில் உள்ள அனைவரும் ஒரே வீட்டில் (அதாவது ஒரே முகவரியில்) வசிக்க வேண்டும் என்று யூடியூப் விதிமுறை கூறுகிறது. […]

error: Content is protected !!