அமெரிக்காவில் வெப்பமயமாதலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – விப்ரியோ பாக்டீரியா தொற்று அதிகரிப்பு
அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் கடல்களின் வெப்பமயமாதலால், விப்ரியோ வல்னிபிகஸ் என்ற பாக்டீரியா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது . இந்த பாக்டீரியா வெதுவெதுப்பான, குறைந்த உப்புள்ள நீரில் வளரும் நோய்க்கிருமியாகும். விப்ரியோசிஸ் எனப்படும் இந்த தொற்று, பொதுவாக பச்சை மட்டி மீன்கள் அல்லது திறந்த காயத்தில் கடல் நீர் நுழைவதின் மூலம் பரவுகிறது. மரணம் ஏற்படும் சாத்தியம் அதிகமாகவே உள்ளதாக CDC மற்றும் JAMA நிறுவல்கள் தெரிவித்துள்ளன. 2023ஆம் ஆண்டு, இதனால் ஏற்பட்ட இறப்புகள் கடல் […]













