முக்கிய செய்திகள்

சீனாவிற்கு காத்திருக்கும் ஆபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்

சீனாவில் பல லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆறுமாதத்திலும் கொரோனா தாக்கும் என இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

நோய்த்தொற்றின் அலைகள் புதிய மாறுபாடுகள் தோன்றுவதற்கான அபாயத்தைக் கொண்டுள்ளன” என்று சியாட்டிலில் உள்ள வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் அலி மொக்தாட் கூறியுள்ளார்.

சீனாவில் ஜூன் மாத இறுதிக்குள், வாரத்திற்கு 6 கோடியே 50 லட்சம்பேர் பாதிக்கப்படுவார்கள் என சீனாவின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்