ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து – சிட்னியில் 40 பேருக்கு ஏற்பட்ட பாதிப்பு

அடுத்த சில நாட்களில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையான வெப்பக் காற்றினால் பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் கடந்த 6 மாதங்களில் சிட்னியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை நேற்று பதிவானது சிறப்பு அம்சமாகும்.

சிட்னியில் அடுத்த வெள்ளிக்கிழமை வரை வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய சிட்னி மரதன் ஓட்டப் போட்டியின் போது, ​​கடும் வெப்பத்தினால் சுகவீனமடைந்த 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

26 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 07 பேர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித