உலகம்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரஜை!

கடந்த ஆண்டு அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளராக இருந்த கிறிஸ்டி நோமிற்குச் ( Kristi Noem) சொந்தமான கைப் பையை திருடிய குற்றச்சாட்டில் சிலி நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 வயதான  மரியோ புஸ்டாமான்டே லெய்வாவ (Mario Bustamante Leiva) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், சிறை தண்டனை நிறைவடைந்ததும் நாடு கடத்தப்படுவார் என ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

லெய்வா சட்டவிரோதமாக நாட்டிற்குள் குடிப்பெயர்ந்ததாகவும், பெண்களை குறிவைத்து தனது மோசடியை நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!