இலங்கை
செய்தி
கெஸ்பேவயில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஈரான் பிரஜை கைது
கெஸ்பேவ பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வீடொன்றில் பாரியளவிலான ‘குஷ்’ கடத்தல் மோசடியில் ஈடுபட்ட ஈரானிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான ஈரான் பிரஜையின்...













