செய்தி
ஆஸ்திரேலியாவில் வீடுகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு
ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் நிதியாண்டில் வீடுகளின் விலை அதிகமாக உயரும் நகரங்களில் பெர்த், அடிலெய்டு, சிட்னி மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்கள் இடம் பெறும் என புதிய ஆய்வுகள்...













