இலங்கை
செய்தி
வாக்குச்சீட்டில் விசேட மாற்றம்
இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், வாக்குச்சீட்டில் விசேட மாற்றமொன்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க...













