அறிவியல் & தொழில்நுட்பம்
செய்தி
உலகையே நிறுத்திய Blue Screen Death -வெளியான காரணம்!
உலக அளவில் நேற்றையதினம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருளில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக இது சைபர் தாக்குதல் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலதிக விவரங்கள் வெளியாகியுள்ளன....













