இலங்கை
செய்தி
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே இலங்கையை விட்டு வெளியேறிய நாமலின் குடும்ப உறுப்பினர்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவின் மாமியார், இரு பிள்ளைகள் , இரு பணிப்பெண்கள் மற்றும் உறவினரான பெண் ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்....













