இலங்கை
செய்தி
இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல் – அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் இன்று இரவு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளிற்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்க தூதரகம் தனது அறிவிப்பில்...












