இலங்கை
செய்தி
அரசாங்கத்தில் இணையப் போவதில்லை – பொன்சேகா, சம்பிக்க மறுப்பு
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்...













