இலங்கை
செய்தி
இலங்கைக்கான IMF இன் மூன்றாவது தவணை கடன் தொடர்பில் வெளியான தகவல்
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை...













