இலங்கை
செய்தி
திருமணக் கோலத்தில் அரச வேலைக்கு நியமனம் பெற்றுக்கொண்ட பெண்
திருமண கோலத்துடன், நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட யுவதி ஒருவர் தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம்...













