ஐரோப்பா

பெல்ஃபாஸ்ட் கத்திக்குத்து தாக்குதல் : சந்தேகநபருக்கு பிணை வழங்க மறுப்பு!

பெல்ஃபாஸ்டில் (Belfast) வன்முறை வெடிப்பதற்கு காரணமான சூடான் நாட்டு புகலிடக் கோரிக்கையாளரான ஹாடி அலோடிட்   இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது ஹாடி அலோடிட் மீது கொலை முயற்சி, NHS கதிரியக்க நிபுணரைக் கொல்ல அச்சுறுத்தல், மற்றும் கத்தி வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அலோடிட்டிற்கு பிணை வழங்கப்பட்டால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் கலவரம் மற்றும் வன்முறை குற்றச்செயல்களுக்கு எதிராகவும் நீதிபதி கண்டித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்