இலங்கை

தனது தாயைப் பார்க்க விடுமுறை அளிக்கப்படாததால் பொலிஸ் கான்ஸ்டபிள் எடுத்த அதிரடி முடிவு!

ஆராச்சிகட்வா பகுதியில் உள்ள பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நோய்வாய்ப்பட்ட தனது தாயைப் பார்க்க விடுமுறை அளிக்கப்படாததால் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

பொலன்னறுவை புலஸ்திகம பிரதேசத்தில் வசிக்கும் மாணவர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் சேவையை விட்டு வெளியேறியுள்ளார்.

பணிக்கு வந்து 60 நாட்களாகியும் விடுப்பு எடுக்காமல் கடமையாற்றியதாகவும், தாய் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து விடுமுறைக்கு விண்ணப்பித்த போதும் விடுமுறை வழங்கப்படவில்லை எனவும் பொலிஸ் கான்ஸ்டபிள் தெரிவித்துள்ளார்.

பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 25 ஆம் திகதி சேவையை விட்டு வெளியேறியதை ஆராச்சிக்கட்டு பொலிஸ் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்