பொழுதுபோக்கு

கட்சி அறிவிப்புக்குப் பின் மாறி மாறி போன் போட்டுக்கொள்ளும் ரஜினி – விஜய்… இதுதான் செய்தியா??

தளபதி விஜய், தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கியதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறிய நிலையில், விஜய் அதற்க்கு நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு… தன்னுடைய அரசியல் நகர்வை உறுதி செய்த நிலையில், கடந்த ஆண்டு அரசிலுக்கு வருவதற்கு என்னென்னெ செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இதை தொடர்ந்து பிப்ரவரி 2 ஆம் தேதி, தன்னுடைய கட்சி பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று அறிவித்ததோடு இந்த பெயரை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார். விரைவில் கட்சியின் கொடி, சின்னம் உள்ளிட்ட மற்ற தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் பட ஷூட்டிங்கிற்காக நேற்று ஆந்திரா சென்றார். அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதற்க்கு மிகவும் எளிமையாக வாழ்த்துக்கள் என கூறினார்.

ரஜினியின் வாழ்த்தை தொடர்ந்து, தளபதி விஜய் தலைவருக்கு போன் மூலம் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content