உலகம்

ஈரான் தலைநகரில் மீண்டும் விமான நிலையங்கள் திறப்பு

ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பிரதான விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி (Imam Khomeini) மற்றும் மெஹ்ராபாத் (Mehrabad) ஆகிய இரண்டு முக்கிய விமான நிலையங்களும் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போர் காரணமாக வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Mahi

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!