கமல் பேசவில்லை என்று கூறி அழுத மனோபாலா

பிரபல நடிகை சுஹாசினி மனோபாலா பற்றி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், கமல் ஹாசன் மூலமாக தான் மனோபாலா சினிமாவில் அறிமுகமானார்.
இவர்கள் இருவரும் சிறிது காலம் பேசிக்கொள்ளவில்லை. மேலும் மனோபாலா இருக்கும் இடத்திற்கே கமல் ஹாசன் போக மாட்டார்.
ஒரு நாள் மனோபாலா வந்து, ” உன்னுடைய சித்தப்பா எல்லாரிடமும் பேசுகிறார்.ஆனால் சில என்னுடன் மட்டும் பேசமாட்டார் என்று அழுததாக நடிகை சுஹாசினி கூறியுள்ளார்.
(Visited 12 times, 1 visits today)