இலங்கை வந்த பெண் சுற்றுலா பயணியிடம் பிறப்புறுப்பை காட்டி அநாகரிகமாக நடந்துகொண்ட நபர் கைது!
இலங்கை வந்த நியூசிலாந்து சுற்றுலா பயணியிடம் பாலியல் சைகைகளை காண்பித்து அநாகரிகமாக நடந்துகொண்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையான இளைஞர் அறுகம்குடாவை சுற்றிப்பார்க்க வந்த நியூசிலாந்து பெண் சுற்றுலா பயணியிடம் தனது பிறப்புறுப்பை காட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதற்கிடையே குறித்த நியூசிலாந்து பெண் இது தொடர்பான […]













