பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறை டிரம்ப்,மோடி இடையே பேச்சு வார்த்தை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் இந்தியப் பிரதமர் மோடி முதன்முறையாக தொலைபேசியில் பேசினார்.இருவரும் ஏறக்குறைய 35 நிமிடங்கள் பேசியதை இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதி செய்தார். இரு தலைவர்களுக்கு இடையேயான இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் தொடர்பில் எந்தவொரு மூன்றாம் தரப்பின் தலையீட்டையும் சமரசத்தையும் இந்தியா ஏற்காது என பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்ததாகவும் விக்ரம் மிஸ்ரி கூறினார். கனடாவில் இருந்து நாடு திரும்பும் வழியில், அமெரிக்காவுக்கு வர […]













