ஆபரேஷன் சிந்தூர் – இந்தியாவை பாராட்டிய மேற்கு வங்க முதல்வர் மற்றும் பிரியங்கா காந்தி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாகிஸ்தானுக்கு எதிராக நாடு தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’குறித்து Xல் பதிவிட்டு இந்தியாவைப் பாராட்டியுள்ளார். பொதுவாக வாய்மொழியாகவோ அல்லது எழுதப்பட்டதாகவோ எந்தவொரு அறிக்கையையும் “ஜெய் பங்களா” என்ற வாசகத்துடன் முடிப்பதில் பெயர் பெற்ற முதல்வர் பானர்ஜி,”ஜெய் ஹிந்த்! ஜெய் இந்தியா!” என்று பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து, வயநாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ரா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு துல்லியமான தாக்குதல்களைத் தொடங்கியதற்காக இந்திய […]













