போர் நிறுத்தத்தை மீண்டும் தொடங்க இஸ்ரேல், ஹமாஸுக்கு புதிய திட்டத்தை அனுப்பி வைத்துள்ள எகிப்து
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய திட்டத்தை எகிப்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு வழங்கியுள்ளது என்று தகவலறிந்த இரண்டு எகிப்திய பாதுகாப்பு வட்டாரங்கள் திங்களன்று தெரிவித்தன. “போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கும் ஞாயிற்றுக்கிழமை இரவு போரிடும் தரப்பினருக்கு எகிப்து அவசர முன்மொழிவை அனுப்பியது” என்று பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் பேசிய வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய திட்டத்தின்படி, “இரண்டாவது கட்ட […]













