எலும்புகள் மோசமடைந்து வருவதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்
மனித உடலுக்கு அழகையும் வடிவத்தையும் எலும்புகள் தான் கொடுக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் நமது முழு உடலையும் கட்டுப்படுத்தும் சக்தி எலும்புகளுக்கு உண்டு. எலும்புகளின் வலிமையை அதிகரிக்க, எலும்புகளுக்கு நன்மை பயக்கும் உணவுகளை சாப்பிட்டு, அதில் உள்ள சத்துக்களைப் முழுமையாக பெற வேண்டும். இது தவிர, எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முதுமை, மோசமான வாழ்க்கை முறை அல்லது சில உடல் நல பிரச்சனை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால், சில […]













