வயதான நடிகருடன் ஜோடி போடும் லேடி சூப்பர் ஸ்டார்
கட்டத்தில் தன்னுடைய மார்க்கெட் மோசமான நிலைமையை அடைந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்ட நயன் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் ஓகே என்ற நிலைமையில் இருக்கிறார். 73 வயது நடிகருடன் ஜோடி போடும் லேடி சூப்பர் ஸ்டார் இந்த நிலையில் அக்கட தேசத்து ஹீரோ ஒருவர் நயன்தாராவுக்கு ஆதரவு கரம் நீட்டி இருக்கிறார். மலையாள சினிமாவுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி தான் அந்த ஹீரோ. ஏற்கனவே நயன்தாராவுடன் மூன்று படங்களில் மம்முட்டி ஜோடி சேர்ந்திருக்கிறார். இந்த நிலையில் MMMN […]












