உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்களின் விபரம் வெளியானது
இந்த ஆண்டுக்கான உலகின் பாதுகாப்பான விமான சேவைகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டை Airline Ratings நிறுவனம் செய்துள்ளது என்பதும் சிறப்பம்சமாகும். அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான உலகின் பாதுகாப்பான விமான சேவை நிறுவனமாக Air New Zealand திகழ்கிறது. இங்கு, Qantas மற்றும் Virgin Australia ஆகிய இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன. தரவரிசையில், Etihad Airways நான்காவது இடத்தையும், Qatar Airways ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் […]













