மீண்டும் இந்தியாவை நொறுக்கி தள்ளிய ஹெட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கார் கோப்பையின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் பிரிஸ்பேன் மைதானத்தில் தொடங்கியது. நேற்று முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆரம்பமானது. ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் விக்கெட் இழந்து திணறியது. பின்னர் களத்துக்கு வந்த ராவிஸ் ஹெட் சதம் கடந்து 152 ரன்களையும்,ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் அதிரடியாக […]













