மகாராஷ்டிராவில் அரசியல் பதற்றம் ; BJP தோல்வி… ராஜினாமா முடிவெடுத்த துணை முதல்வர்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியின் படுதோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல்வர் பொறுப்பிலிருந்து விலகப்போவதாக அறிவித்த தேவேந்திர ஃபட்நாவிஸை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் முடிவில் பாஜக கூட்டணி பெரும் தோல்வியையும், காங்கிரஸ் கூட்டணி எதிர்பார்த்ததை விட அதிக இடங்களில் வெற்றியையும் பெற்றது. 48 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிராவில், 30 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும், எஞ்சிய இடங்களை பாஜக கூட்டணியும் வென்றன. தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று துணை முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பாஜக […]













