ராஃபாவில் அதிகரித்த போர் நடவடிக்கை ;இஸ்ரேலுக்கும் செல்லும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
காசா மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் வருகை தர இருக்கிறார். இதனால், இஸ்ரேலின் தாக்குதலின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை […]













