சிங்கப்பூரில் 5,700க்கும் அதிகமான புதிய வீடுகள் விற்பனைக்கு..!
சிங்கப்பூரில் 5,700க்கும் அதிகமான புதிய வீடுகளையும் எஞ்சிய வீடுகளையும் விற்பனைக்கு விட்டுள்ளது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இம்மாதம் இந்த வீடுகளை விற்பனைக்கு விட்டுள்ளது. அவற்றில் 80 சதவீதத்திற்கு அதிகமான வீடுகளுக்குக் காத்திருக்கும் காலம் மூன்றரை ஆண்டுக்கும் குறைவாகும் தேவைக்கேற்ப கட்டிக் விற்கப்படும் 7 வீட்டுத் திட்டங்களில் ஐந்தில் உள்ள வீடுகள் அவையாகும். மொத்தம் 4,000க்கும் அதிகமான வீடுகள் விற்கப்படுகின்றன. பிடோக், குவீன்ஸ்டவுன், சுவா சூ காங், ஹவ்காங், உட்லண்ட்ஸ் (Bedok, Queenstown, Choa Chu Kang, Hougang, […]













