செர்பிய தலைநகரில் பாரிய தீ விபத்து
செர்பிய தலைநகர் பெல்கிரேடில் ஷாப்பிங் மாலில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க மூன்று ஹெலிகாப்டர்களை அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன் 76 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 25 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். மக்கள் தங்கள் சொத்துக்களைக் காப்பாற்ற நுழைவதைத் தடுப்பது ஒரு சவாலாக இருந்தது” என்று அவசரகால அதிகாரி ஐவிகா காசிக் செய்தியாளர்களிடம் கூறினார். தீயணைப்பு வீரர்கள் மக்களை அருகில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரித்தனர், தீ விபத்துக்கான […]













